Nandri Bali Peedam Lyrics
Nandri Bali Peedam is a Tamil Jesus Song. This Tamil Jesus Song sung by an Indian evangelist Fr S J Berchmans. He is a an Lyrics writer & composer. He composed more than 350+ song in Tamil. He is from Tamil Nadu.
Song Creadits :
Fr S J Berchmans
an Indian evangelist
Nandri Bali Peedam Song Lyrics in English Font
nantipalipeedam kattuvomnallatheyvam nanmai seythaarseytha nanmaikal aayirangalsolli solli paaduvaennanti thakappanae nanmai seytheeraejeevan thanthu neer anpukoorntheerpaavam neengida kaluvi vittirumakkentu vaala piriththeduththuumathu ooliyam seyya vaiththeerpaarkkum kannkalai thantheerayyaapaadum uthadukal thantheerayyaaulaikkum karangalai thantheerayyaaodum kaalkalaith thantheerayyaakuttam seythaal mariththirunthomYesuvotae kooda elachcheytheerkirupaiyinaalae iratchiththeeraeunnathangalilae utkaarachcheytheerputhiya udanpaattin ataiyaalamaaypunitha iraththam oottineeraesaththiya jeeva vaarththaiyaalaemariththa vaalvaiyae maattineeraeirulin athikaaram akattivittirYesu arasukkul serththuvittirumakku sonthamaay vaangik konnduurimai soththaaka vaiththuk konnteer...
Nandri Bali Peedam Song Lyrics in Tamil
நன்றிபலிபீடம் கட்டுவோம்நல்லதெய்வம் நன்மை செய்தார்செய்த நன்மைகள் ஆயிரங்கள்சொல்லி சொல்லி பாடுவேன்நன்றி தகப்பனே நன்மை செய்தீரேஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்பாவம் நீங்கிட கழுவி விட்டீர்உமக்கென்று வாழ பிரித்தெடுத்துஉமது ஊழியம் செய்ய வைத்தீர்பார்க்கும் கண்களை தந்தீரய்யாபாடும் உதடுகள் தந்தீரய்யாஉழைக்கும் கரங்களை தந்தீரய்யாஓடும் கால்களைத் தந்தீரய்யாகுற்றம் செய்தால் மரித்திருந்தோம்இயேசுவோடே கூட எழச்செய்தீர்கிருபையினாலே இரட்சித்தீரேஉன்னதங்களிலே உட்காரச்செய்தீர்புதிய உடன்பாட்டின் அடையாளமாய்புனித இரத்தம் ஊற்றினீரேசத்திய ஜீவ வார்த்தையாலேமரித்த வாழ்வையே மாற்றினீரேஇருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டுஉரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்