Etho Ragam Nenju Kulle Song Lyrics : Etho Ragam Nenju Kulle (Yaanji) Tamil Song sung by Anirudh Ravichander & Shakthisree Gopalan and backing vocal given by Sathiya Prakash. Etho Ragam Nenju Kulle Song Lyrics written by Mohanraj. Music of song Etho Ragam Nenju Kulle composed by Sam C.S.
Song Creadits :
Song: Yaanji
Composer: Sam C.S
Singers: Anirudh Ravichander, Shakthisree Gopalan
Composer: Sam C.S
Backing Vocal: Sathiya Prakash
Lyrics: Mohanraj

Etho Ragam Nenju Kulle Song Lyrics
Female : Hoo…hoo..hoo..hooMale : Yaanji yaanjiEn nenjilVandhu vandhu nikkuraYaen yaen yaenMale : Enna saanji saanjiNee paarthuunna sikka veikuraYaen yaen yaenFemale : Kanavinil mulaikiraaiImai anaikkayil naanVinavena valaigirenUnai ninaikiyilMale : {Oh nenjaathiyaeNenjaathiyaeNeedhanadi en vaazhkaiyaeOh..ho.oh nee enbadhaeNaan engira neeyae} (2)Male : Yaanji yean…Female : MenmaiyaaiMella nagarumEnthan naatkurippilVanmayaai neeVandhu serumMaayam ennaFemale : Ennavo seigiraiNee en aayul ellaigalPol aagiraaiMale : Oh ..ho..oh..Gaandhamaai ennai ennaiEirkkum undhanAnbhu indruSaandhamai ennaiKatti podumJaalam ennaKetkiren kooradiPenmaiyaeFemale : VaazhkaPoghum thooramNeeyum naanumPogavenumEndhan nenjilKodi aasaiThondruthu..Male : Nee endhanPaathi endrumNaanum undhanMeedhi endrumKaadhal kaadhukullaVandhu odhudhu..ohoooYaanjiMale : Hooo..hoo..hooo..Female : Un viralEnnai chellamaagaTheendum neramEn nizhalUnnai ottikollumRomba neramFemale : Porvaiyil noolenaSerndhu kondomaeEppodhum kan moodiyaeMale : Bhrammanal aanaBommalatamBoomi meedhuNoolinal aadumBommaiyaagaNeeyum naanumAaduvom saaduvomMeezhuvomFemale : Edho raagamNenjukulla vandhu vandhuUn pera solli solliPaaduthuMale : En raththa cellgal unnaKanda pinbuKodigal yendhiUnna muththam seiyaSolli koovudhuMale : Hooo..hoo..hooo..Male : {Oh nenjaathiyaeNenjaathiyaeNeedhanadi en vaazhkaiyaeOh..ho.oh nee enbadhaeNaan engira neeyae} (2)Male : Yaanji yean…
எத்தோ ராகம் நெஞ்சு குல்லே பாடல் வரிகள்
(Etho Ragam Nenju Kulle Song Lyrics In Tamil)
ஆண் : யாஞ்சி யாஞ்சிஎன் நெஞ்சில் வந்துவந்து நிக்குற ஏன்ஏன் ஏன்ஆண் : என்ன சாஞ்சிசாஞ்சி நீ பார்த்துஉன்ன சிக்க வைக்குறஏன் ஏன் ஏன்பெண் : கனவினில்முளைக்கிறாய் இமைஅணைக்கையில் நான்வினாவென வளைகிறேன்உன்னை நினைக்கையில்ஆண் : { ஓ நெஞ்சாத்தியேநெஞ்சாத்தியே நீதானடிஎன் வாழ்க்கையே ஓஹோ ஓ நீ என்பதேநான் என்கிற நீயே } (2)ஆண் : யாஞ்சி யாஞ்சிபெண் : மென்மையாய்மெல்ல நகரும் எந்தன்நாட்குறிப்பில் வன்மயாய்நீ வந்து சேரும் மாயம்என்ன என்னவோ செய்கிறாய்நீ என் ஆயுள் எல்லைகள்போல் ஆகிறாய்ஆண் : ஓ ஹோ ஓகாந்தமாய் என்னைஎன்னை ஈர்க்கும்உந்தன் அன்பு இன்றுசாந்தமாய் என்னைகட்டி போடும் ஜாலம்என்ன கேட்கிறேன்கூறடி பெண்மையேபெண் : வாழ்க போகும்தூரம் நீயும் நானும் போகவேணும் எந்தன் நெஞ்சில்கோடி ஆசை தோன்றுதுஆண் : நீ எந்தன் பாதிஎன்றும் நானும் உந்தன்மீதி என்றும் காதல்காதுக்குள்ள வந்துஓதுது ஓ ஹோ யாஞ்சிஆண் : ஹோ ஹோஹோபெண் : உன் விரல்என்னை செல்லமாகதீண்டும் நேரம் என்நிழல் உன்னைஒட்டிக்கொள்ளும்ரொம்ப நேரம்பெண் : போர்வையில்நூல் என சேர்ந்துகொண்டோமே எப்போதும்கண் மூடியேஆண் : பிரம்மனால்ஆன பொம்மலாட்டம்பூமி மீது நூலினால்ஆடும் பொம்மையாகநீயும் நானும் ஆடுவோம்சாடுவோம் மீளுவோம்பெண் : ஏதோ ராகம்நெஞ்சுக்குள்ள வந்துவந்து உன் பேரைசொல்லி சொல்லி பாடுதுஆண் : என் ரத்த செல்கள்உன்ன கண்ட பின்புகொடிகள் ஏந்தி உன்னமுத்தம் செய்ய சொல்லிகூவுதுஆண் : ஹோ ஹோஹோஆண் : { ஓ நெஞ்சாத்தியேநெஞ்சாத்தியே நீதானடிஎன் வாழ்க்கையே ஓஹோ ஓ நீ என்பதேநான் என்கிற நீயே } (2)ஆண் : யாஞ்சி ஏன்
Etho Ragam Nenju Kulle Song Video - Anirudh Ravichander, Shakthisree Gopalan
Also Read :
Tags
Tamil