Aaruyire Tamil Song Lyrics
Aaruyire is Tamil Song from Tamil movie Guru. This Song was sung by A R Rahman ft. Chinmayi, Qudir Khan, Murtaza Khan. Aaruyire Song Lyrics written by Vairamuthu. A r Rahman has composed music for this song. Mani Ratnam had Directed this movie. Abhishek Bachchan & Aishwarya Rai Bachchan had starring in movie Guru.
Song Name - Aaruyirae
Movie - Guru (Tamil)
Singer - A.R. Rahman feat. Chinmayi, Qudir Khan, Murtaza Khan
Music - A.R. Rahman
Lyrics - Vairamuthu
Director - Mani Ratnam
Starring - Abhishek Bachchan, Aishwarya Rai Bachchan

Aaruyire Song Lyrics in Tamil
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம் தம்என் ஆசை தாவுது உன் மேலேதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம் தம்என் ஆசை தாவுது உன் மேலேஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடிஎன் சகியேஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடிஎன் சகியே ஓ…நீ இல்லாத ராத்திரியோகாற்றில்லாத இரவாய் ஆகாதோஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடிஎன் சகியேஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயாசொல் என் சகியேதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம் தம்என் ஆசை தாவுது உன் மேலேதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம் தம்என் ஆசை தாவுது உன் மேலேஆஹ்…ஒஹ்…ஆஹ்..—ஆனால் என்னை விட்டு போனால்எந்தன் நிலா சோர்ந்து போகும்வானின் நீலம் தேய்ந்து போகுமேமுன்கோபக் குயிலேபித்து பித்து கொண்டு தவிப்பேன் தவிப்பேன்உன்னை எண்ணி நான் வாடி போவேன்நீ இல்லாமல் கவிதையும் இசையும்சுவையே தராதுஐந்து புலங்களின் அழகியே—ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயாசொல் என் சகியேஓ…தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம் தம்என் ஆசை தாவுது உன் மேலே—ஆஹ்…ஆஹ்…ரோஜாப்பூவை…ரோஜாப்பூவை முள்காயம் செய்தால் நியாயமாபேசி பேசி என் ஊடல் என்ன தீருமாஇல்லாமலே வாழ்வது இன்பம்இருந்தும் இல்லை என்பது துன்பம்அகிம்சை முறையில் நீ கொல்லாதே—தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம் தம்என் ஆசை தாவுது உன் மேலேஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயாஎன் உயிரேஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயாசொல் என் சகியேஹோ…நீ இல்லாத ராத்திரியோகாற்றில்லாத இரவாய் ஆகாதோதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம் தம்என் ஆசை தாவுது உன் மேலேதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தரதம்தர தம் தம்என் ஆசை தாவுது உன் மேலே
Also Read :
Tags
Tamil