Irava Pagala Lyrics
Irava Pagala Tamil Song sung by Hariharan & Sujatha Mohan in Tamil Movie Poovellam Kettuppar. Irava Pagala Song Lyrics Video Now Availabale. Irava Pagala Song Prodused by Subbu Panchu Arunachalam. Music Of Tamil Movie Poovellam Kettuppar Song Irava Pagala given by Yuvan Shankar Raja. Irava Pagal Song Casting by Suriya & Jyothika in Movie Pooellam Kettuppar.
Song Creadits :
Movie Name : Poovellam Kettuppar
Song: Irava Pagala
Singers: Hariharan, Sujatha Mohan
Director: Vasanth
Producer: Subbu Panchu Arunachalam
Music: Yuvan Shankar Raja

Irava Pagala Song Lyrics in English Font
Male : Irava pagala Kulira veyilaaEnnai ondrum seiyaadhadiKadala puyalaIdiyaa mazhaiyaaEnnai ondrum seiyaadhadiMale : Aanaal undhanMounam matumYedho seiyudhadiEnnai yedho seiyudhadiKadhal idhudhaanaaMale : Sindum mani polaeSidharum en nenjamKonjam nee vandhuKorthaal inbamMale : Nilavin mudhugumPennin manadhumEndrum ragasiyam thaanaKanavilaenum solladiPennae kadhalNijam thaanaaMale : Irava pagalaKulira veyilaaEnnai ondrum seiyaadhadiKadala puyalaIdiyaa mazhaiyaaEnnai ondrum seiyaadhadiMale : Ennai thodum thendralUnnai thodavillayaaEnnai sudum kadhal unnaiSudavillayaaEnnil vilum mazhaiUnnil vilavillayaEnnil ezhum minnalUnnil ezha villayaaMale : Mugathirku kangal renduMuthathirkku idhalgalRenduKadhaluku nenjam renduIppodhu ondringu illayaeMale : Thanimayilae thanimayilaeThudippadhu edhuvaraiSol veliyaeThanimayilae thanimayilaeThudippadhu edhuvaraiSol veliyaeMale : Irava pagalaKulira veyilaaEnnai ondrum seiyaadhadiKadala puyalaIdiyaa mazhaiyaaEnnai ondrum seiyaadhadiFemale : Vaanavillil vaanavillilVannam edhukuVandhu thodumVandhu thodumThendral edhukuFemale : Andhi vaanilAndhi vaanilVekkam edhukuPurindhadhu purindhadhuIndru enakuFemale : Mazhaiyinil megham thoongaMalarinil vandu thoongaUn tholilae saaya vandhenSollaadha kadhalai sollidaFemale : Solli rasippenSolli rasippenSolli solli nenjukulaeEndrum vasippenMale : Alli anaippenAlli anaippenKonji konji nenjukulaeAlli anaippenMale & Female : Irava pagalaKulira veyilaaNammai ondrum seiyaadhiniKadala puyalaIdiyaa mazhaiyaaNammai ondrum seiyaadhini [2]
Irava Pagala Lyrics in Tamil
ஆண் : இரவா பகலாகுளிரா வெயிலா என்னைஒன்றும் செய்யாதடிகடலா புயலா இடியாமழையா என்னை ஒன்றும்செய்யாதடிஆண் : ஆனால் உந்தன்மௌனம் மட்டும் ஏதோசெய்யுதடி என்னை ஏதோசெய்யுதடி காதல் இதுதானாஆண் : சிந்தும் மணிபோலே சிதறும் என்நெஞ்சம் கொஞ்சம் நீவந்து கோர்த்தால் இன்பம்ஆண் : நிலவின் முதுகும்பெண்ணின் மனதும் என்றும்ரகசியம் தானா கனவிலேனும்சொல்லடி பெண்ணே காதல்நிஜம்தானாஆண் : இரவா பகலாகுளிரா வெயிலா என்னைஒன்றும் செய்யாதடிகடலா புயலா இடியாமழையா என்னை ஒன்றும்செய்யாதடிஆண் : என்னை தொடும்தென்றல் உன்னை தொடவில்லையா என்னை சுடும்காதல் உன்னை சுட வில்லையாஎன்னில் விழும் மழை உன்னில்விழவில்லையா என்னில் எழும்மின்னல் உன்னில் எழவில்லையாஆண் : முகத்திற்கு கண்கள்ரெண்டு முத்தத்திற்கு இதழ்கள்ரெண்டு காதலுக்கு நெஞ்சம்ரெண்டு இப்போது ஒன்றிங்குஇல்லையேஆண் : தனிமையிலேதனிமையிலே துடிப்பதுஎதுவரை சொல் வெளியேதனிமையிலே தனிமையிலேதுடிப்பது எதுவரை சொல் வெளியேஆண் : இரவா பகலாகுளிரா வெயிலா என்னைஒன்றும் செய்யாதடிகடலா புயலா இடியாமழையா என்னை ஒன்றும்செய்யாதடிபெண் : வானவில்லில்வானவில்லில் வண்ணம்எதுக்கு வந்து தொடும் வந்துதொடும் தென்றல் எதுக்குபெண் : அந்தி வானில்அந்தி வானில் வெட்கம்எதுக்கு புரிந்தது புரிந்ததுஇன்று எனக்குபெண் : மழையினில்மேகம் தூங்க மலரினில்வண்டு தூங்க உன் தோளிலேசாய வந்தேன் சொல்லாதகாதலை சொல்லிடபெண் : சொல்லிரசிப்பேன் சொல்லிரசிப்பேன் சொல்லிசொல்லி நெஞ்சுக்குள்ளேஎன்றும் வசிப்பேன்ஆண் : அள்ளி அணைப்பேன்அள்ளி அணைப்பேன் கொஞ்சிகொஞ்சி நெஞ்சுக்குள்ளே அள்ளிஅணைப்பேன்ஆண் & பெண் : { இரவாபகலா குளிரா வெயிலாநம்மை ஒன்றும் செய்யாதினிகடலா புயலா இடியா மழையாநம்மை ஒன்றும் செய்யாதினி } (2)
You May Like This :
Irava Pagala Song Video - Pooellam Kettuppar
{பூவெலம் கெட்டுப்பார்}
Also Read :
Tags
Tamil