Mulusa Ashwin Song Lyrics Tamil / English
Mulusa Ashwin Song is from Tamil Romentic Short movie Kadhal Ondru Kanden. Mudhal Ashwin Song was sung by Rahul Hariharan & Sreenisha Jayaseelan. Vignesh Ramakrishna wrote the Lyrics of Song Mulusa Ashwin, music was directed by Siddh & music composed by Siddhu Kumar. Kadhal Ondru Kanden movie starring by Ashwin Kumar, Rio Raj, Nakshathra Nagesh, Bala Saravanan, Charle, Aadhira Pandilakshmi & Indhu kannan. This Movie was written & dircted by Punith,produced by Jeya murugan Nikhil, Ranjith & Rajeswaran.
Lyrics Start FAQ's :
Que : Who is a singer of song Mulusa Ashwin ?
Ans : Rahul, Sreenisha
Que : Who is Music composer of Song Mulusa Ashwin ?
Ans : Siddhu Kumar
Que : Who is a Lyrics writter of Song Mulusa Ashwin ?
Ans : Vignesh Ramakrishna

Mulusa Ashwin Song Lyrics In Tamil
ஆண் : கண்ண வீசி கண்ண வீசிகட்டி போடும் காதலிகண்ணு ரெண்டும்முத்தம் கேட்க்குதேஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசிகூறு போட்டு போறடிதுண்டு துண்டா ஆசை கூடுதேஆண் : லேசா அழகுலதானா விழுகுறேன்நீ பேசி சிரிக்கையில்உன் உதட்டுல உறையுறேன்வாழ்க்க வாழத்தான்உன்னோடு இருக்குறேன்உன்கூட நடக்கும் போதுமழையில்லாம நினைஞ்சு போகுறேன்ஆண் : கண்ண வீசி கண்ண வீசிகட்டி போடும் காதலிகண்ணு ரெண்டும்முத்தம் கேக்குதேஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசிகூறு போட்டு போறடிதுண்டு துண்டா ஆசை கூடுதேஆண் : அடடா எனகென்ன ஆகுதுதினம் போகும் வழியெல்லாம்இப்ப மறந்து மறந்து போகுதுதனியா நான் நிக்கும் போதெல்லாம்உன் எண்ணம் மட்டும்தான்நிக்காம போதை ஏறுதுபெண் : முழுசா உனக்கென நான் வாழுறேன்புதுசா தினம் தினம் என பாக்குறேன்அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்அளவில்லாம ஆசை வெக்குறேன்பெண் : ஏனோ தானோஎன்று போன நாளும்எல்லாம் நீயேஎன்று மாறுதே
ஆண் : யாரும் இல்லாநேரம் வந்த பின்னும்உனதருகில் காதல் ஒன்றுகண்டேன் பெண்ணேஆண் : லேசா அழகுலதான விழுகுறேன்நீ பேசி சிரிக்கையில்உன் உதட்டுல உறையுறேன்வாழ்க்க வாழத்தான்உன்னோட இருக்குறேன்உன்கூட நடக்கும் போதுமழையில்லாம நினைஞ்சு போகுறேன்பெண் : கண்ண வீசி கண்ண வீசிகட்டி போடும் காதலிகண்ணு ரெண்டும்முத்தம் கேக்குதேஆண் : உசுர எழுதிமடுச்சி உனக்கு தாரேன்மூச்சு காத்தாகடைசி வரைக்கும் வாரேன்உசுர எழுதிமடுச்சி உனக்கு தாரேன்
You May Like This :
Mulusa Ashwin Song Lyrics in English Font
Male : Kanna veesi kanna veesiKatti podum kaadhaliKannu rendumMuththam kekkudhaeMale : Konji pesi konji pesiKooru pottu pora diThundu thunda aasai kooduthaeMale : Lesaa azhagulaThaana vizhugurenNee pesi sirikkaiyilUn udhattula uraiyurenVaazhka vaazha thaanUnnodu irukkurenUn kooda nadakkum bothuMazhaiyillama nenainju pogurenMale : Kanna veesi kanna veesiKatti podum kaadhaliKannu rendumMuththam kekkudhaeMale : Konji pesi konji pesiKooru pottu pora diThundu thunda aasai kooduthaeMale : Adada enakkenna aaguthuDhinam pogum vazhiyellaamIppa marandhu marandhu poguthuThaniya naan nikkum bothellaamUn ennam mattum thaanNikkaama bodhai yerudhuFemale : Muzhusa unakkena naan vaazhurenPudhusa dhinam dhinam ena paakkurenAzhutha thozhula naan saanjupenAlavillaama aasai vekkurenFemale : Yeno thaanoEndru pona naalumEllaam neeyeEndru maaruthaeMale : Yaarum illaNeram vandha pinnumUnadharugil kaadhal ondruKanden pennaeMale : Lesaa azhagulaThaana vizhugurenNee pesi sirikkaiyilUn udhattula uraiyurenVaazhka vaazha thaanUnnodu irukkurenUn kooda nadakkum bothuMazhaiyillama nenainju pogurenFemale : Kanna veesi kanna veesiKatti podum kaadhaliKannu rendumMuththam kekkudhaeMale : Usura ezhuthiMaduchi unakku thaarenMoochu kaathaaKadaisi varaikkum vaarenUsura ezhuthiMaduchi unakku thaaren
Also Read :
Tags
Tamil